Monday, January 3, 2011

ஒப்பீடு வலைப்பூவில் இணைய விருப்பமா ?

வணக்கம் வலைத்தமிழர்களே. முந்தைய பதிவின் சுட்டியை படித்துவிட்டீர்கள் என்றால் இந்த வலைப்பூவின் நோக்கம் முழுமையாக தெரிந்துபோகும்.

ஒப்பீடு வலைப்பூ என்பது பல்வேறு பொருட்களை / சேவைகளை ஒப்பிடப்போகிறது. ஆனால், ஒரு சேவையை அல்லது பொருளை, கண்ணால் கூட பார்க்காமல் / பயன்படுத்தி பார்க்காமல் அதனை மற்றொன்றோடு ஒப்பிட முடியாது.

அப்படி செய்தால் அது அந்த சேவைக்கு / பொருளை தயாரிக்கும் நிறுவனத்துக்கு பெரும் இழப்பாகும். அவ்வாறான தவறும் இவ்வலைப்பூவில் நிகழ அனுமதியோம்.

ஆகவே, நிறைய வாசகர்களின் / வலைத்தோழர்களின் பங்களிப்பு இருந்தால் மட்டுமே சிறப்பான பல ஒப்பீட்டு பதிவுகளை இடமுடியும்.

நீங்கள் பங்களிக்க விரும்பினால், கூகிள் வழங்கும் சேவையை பயன்படுத்தி இன்வைட் அனுப்புகிறேன். இணைந்துகொள்ளுங்கள். நமக்கான கூகிள் குழுமம் ஒன்றையும் உருவாக்கி, விவாதித்து, சிறந்த பதிவுகள் இடலாம்.

ரெடியா ?

7 comments:

  1. என்னையும் உங்க ஆட்டத்துல சேத்துக்கோங்க
    மின்னஞ்சல் : blogpaandi@gmail.com

    ReplyDelete
  2. I wish to join - ackid32@gmail.com

    ReplyDelete
  3. நல்லது செய்ய புறபட்ட உங்களை, எல்லோரும் சேர்ந்து வரவேற்போம்,கை கொடுப்போம் kvrudra@gmail.com

    ReplyDelete
  4. நானும் வருகிறேன் நண்பரே!
    ch.arunprabu@gmail.com

    ReplyDelete
  5. நான் ரெடி.. yeskha@gmail.com

    ReplyDelete
  6. good.congratulations...pls visit my blog also..www.kmr-wellwishers.blogspot.com

    ReplyDelete